ஏதோ கேட்க விரும்பிய அபூ ஸுஃப்யானிடம், “நீர் விரும்பினால் நீர் கேட்காமலேயே…”
அறிவிப்பு
ஏதோ கேட்க விரும்பிய அபூ ஸுஃப்யானிடம், “நீர் விரும்பினால் நீர் கேட்காமலேயே கூறுகிறேன்: என் ஆயுள் எவ்வளவு என்று கேட்கப்போகிறீர்; நான் அறுபத்து மூன்று ஆண்டுகள் வாழ்வேன்” என்று கூறினார்கள்; அபூ ஸுஃப்யான் (நாவால்) உறுதிப்படுத்தினார் (இப்னு அப்பாஸ் அறிவிப்பு).
வரலாற்றுச் சூழல்
மக்கா வெற்றிக்குப் பின் (ஹிஜ்ரி 8-11)
இப்பிரிவிலிருந்து மேலும்
பிற அற்புதங்கள்
கொண்டுவரப்பட்ட கைதிகளைக் கொல்லுமாறு கட்டளையிட்டு அவர்களில் ஒருவனை மட்டும்…
கொண்டுவரப்பட்ட கைதிகளைக் கொல்லுமாறு கட்டளையிட்டு அவர்களில் ஒருவனை மட்டும் விடுவித்தார்கள்; அதன் காரணத்தைக் கேட்ட அந்த மனிதனிடம், “அல்லாஹ் நேசிக்கும் உன் ஐந்து பண்புகளை ஜிப்ரீல் எனக்கு அறிவித்தார்…
பிற அற்புதங்கள்
ஒரு போரில் அனைவரின் வேலையையும் ஏற்று அதிகம் உழைத்த (வீரத்துடன் போரிட்ட)…
ஒரு போரில் அனைவரின் வேலையையும் ஏற்று அதிகம் உழைத்த (வீரத்துடன் போரிட்ட) ஒருவனைப் பற்றி, “அவன் நரகவாசி” என்று கூறினார்கள்; அந்த மனிதன் எதிரியுடன் போரில் காயமடைந்ததும் வலியைத் தாங்க முடியாமல் தன்…
பிற அற்புதங்கள்
இரண்டு நாட்களாக எதுவும் உண்ணவில்லை என்று கூறிய ஏழையைக் கடைவீதிக்குச் செல்லுமாறு…
இரண்டு நாட்களாக எதுவும் உண்ணவில்லை என்று கூறிய ஏழையைக் கடைவீதிக்குச் செல்லுமாறு கூறினார்கள்; அவர் இரண்டு நாட்கள் “எதுவும் கிடைக்கவில்லை” என்று கூறிய பின், மூன்றாவது நாள் அவர் மறுத்தும், “இன்னாரின்…